By.Rajah.நடிகை சுஷ்மிதா சென், அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்து உள்ளார். இவருக்கு 36 வயது ஆகிறது. ஐதராபாத்தை சேர்ந்தவர்.
தமிழில் ‘ரட்சகன்’ படத்தில் நாயகியாக நடித்தார். ‘முதல்வன்’ படத்தில் ‘சக்கலக்க பேபி’ என்ற ஒரு பாடலுக்கு மட்டும் ஆடி விட்டு போனார். இந்தியில் முன்னணி நடிகையாக உள்ளார்.
சில வருடங்களுக்கு முன் ரெனி, அலிஷ் என இரு பெண் குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். சுஷ்மிதாசென் அளித்த பேட்டி வருமாறு:-
நான் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளேன். அடுத்த வருடம் என் திருமணம் நடக்கும். திருமணம் செய்து கொள்ள இது சரியான நேரம் என்று கருதுகிறேன். என் குழந்தைகள் அலிஷ், ரெனி இருவரும் என்னை மணப்பெண்ணாக பார்க்க பிரியப்படுகின்றனர்.
ரெனி பெரியவளாக உள்ளாள். அவளுக்கு எனக்கு திருமணம் நடத்தி பார்க்க ரொம்ப ஆசை. ரெனிக்கு 13 வயது ஆகிறது. கிறிஸ்தவ முறைப்படி என் திருமணம் நடக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை.
கிறிஸ்தவ முறை திருமணம் என்பது எனக்கு குழந்தை பருவத்தில் இருந்தே இருக்கும் கனவு. என்னுடைய இரு பிள்ளைகளும் குழந்தைகளாக இருந்ததால் இதுவரை திருமணம் பற்றி எந்த முடிவும் எடுக்காமல் இருந்தேன். இப்போது அவர்கள் வளர்ந்து விட்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக