ஈழத்தமிழர் கலைப் பொக்கீசங்கள் நடிகைமணி வி.வி.வைரமுத்து அவர்கள் ஒரு நாட்டுக் கூத்தக் கலைஞனாக வலம் வந்தவர் மட்டுமல்ல எங்கள் ஈழத்துக்கே பெருமை தேடித்தந்தவர் அவர் பல புரான நாட்டுக் கூத்து நடித்திருந்தார் அவற்றில் மயாண காண்டம்,பத்த நந்தனார்,என பல கூத்து நாடகங்கள் இவருக்கு பெருமை சேர்த்தவை
மட்டுமல்ல யாழ்வாழ் தமிழருக்கு பெருமை சேர்த்தவை எனலாம், முன் குறிப்பிட்ட இரண்டு நாடகங்களும் எம்.கே. வாசகர் அவர்களால் நவீன உத்தியோடு கொழும்பிலும் மேடையேறியதுகூடச் சிப்பாகும் அந்தக்காட்சியை இங்கே தருவதன் மூலம் நாங்கள் மிகுந்த மகிழ்வு கொள்கிறோம் ஏன் எனில் எங்கள் வரறாறு சொல்லும் கலைஞர்கள் பதிவு உங்கள் பார்வைக்கு வளம் சேர்க்கும் இன்றைய தலைமுறையினர் கூட ஒருமுறை பார்கவும் பார்த்தவர்களுக்கும் அரியவாய்ப்பு மிக்கநன்றி ** {காணொளி}
0 கருத்துகள்:
கருத்துரையிடுக