By.Rajah.அமெரிக்காவின் நியூயார்க்கில் விக்டோரியாஸ் சீக்ரெட் ஏஞ்சலின் பிரா மற்றும் பாண்டீஸ் கண் காட்சி நடந்தது. அதையொட்டி பேஷன் ஷோவும் நடந்தது. அதில் ஏராளமான பிரபலங்கள் மற்றும் மாடல் அழகிகள் கலந்து கொண்டு பிரா மற்றும் பேண்டீஸ்களை அணிந்து கவர்ச்சி நடை போட்டனர். ஆனால் அவர்கள் அனைவரையும் அலெக்சாண்ட்ரா என்ற மாடல் அழகி தூக்கி சாப்பிட்டார்.
அதற்கு காரணம் அவர் அணிந்து வந்த கவர்ச்சி பிராதான். அந்த பிராவின் விலை ரூ.13 கோடியே 59 லட்சம். அதில் பல்வேறு வகையான விலை மதிப்பற்ற கற்கள் பதிக்கப்பட்டு இருந்தது. அதாவது அதில் வைரம், ரூபி, சபையல், அமெதிஸ்ட் என 5200 கற்கள் பதிக்கப்பட்டு உருவாக்கப்பட்டு இருந்தது.
அதை ஒரு பூப் போன்று விக்டோரியா நிறுவனம் வடிவமைத்திருந்தது. அந்த பிரா பேஷன் ஷோவுக்கு வந்திருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மாடல் அழகி அலெக்சாண்ட்ராவையே அனைவரும் வைத்த கண் வாங்காமல் பார்த்து மலைத்தனர். இந்த விலை மதிப்பற்ற பிராவை அணிந்து வந்ததை மிகவும் பெருமையாக கருதுவதாக 31 வயது அழகி அலெக்சாண்ட்ரா தெரிவித்தார். கடந்த ஆண்டு இந்த பிராவை ஆஸ்திரேலியாவின் மிராண்டா அணிந்து பேஷன் ஷோவில் பங்கேற்றார்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக