By.Rajah.இளையதளபதி விஜயின் துப்பாக்கியின் புதிய முன்னோட்டம் , பார்க்க பார்க்க எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக இந்த முன்னோட்டம் அமைந்துள்ளது. இளையதளபதியின் நகைச்சுவை உணர்வு அனைவரும் அறிந்ததே, இந்த படத்தில் அந்த உணர்வு சற்றும் குறையாதவாறு இயக்குனர் முருகதாஸ் தந்துள்ளார்.
இளையதளபதி விஜய்யின் உடல்வாகை பார்த்தால் , இந்த படத்திற்காக அவரின் கடின உழைப்பு நன்றாகவே தெரிகிறது. இளையதளபதியின் மற்ற படங்களில் இருந்து துப்பாக்கி வேறுபடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அதிரடியான சண்டை காட்சிகள், ஸ்டைலான இளையதளபதி விஜய், குறும்பான காஜல் அகர்வால், அதிரடியான வில்லன் என்று இந்த படம் பட்டய கெளப்ப போறது என்பது உறுதி.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக