திங்கள், 14 ஜனவரி, 2013

த்ரிஷாவின் ஏக்கம்

தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி நடிக்க வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை என்று நடிகை த்ரிஷா ஏக்கத்துடன் கூறியுள்ளார். திரு இயக்கத்தில் விஷால்- த்ரிஷா ஜோடி நடித்த சமர் படம் ரிலீசாகியுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக