செவ்வாய், 1 ஜனவரி, 2013

காதலில் சொதப்புவது எப்படி




இயக்குனர் பாலாஜி மோகனின் காதலில் சொதப்புவது எப்படி? என்ற குறும்படத்தை பார்த்த நடிகர் சித்தார்த், கண்டிப்பாக இதை முழுநீளப் படமாக எடுக்க வேண்டும் என அவரைத் தேடிக்கண்டுபிடித்து இந்த படத்தை எடுக்க வைத்தார். காதலர்களுக்குள் நடக்கும் சண்டை சச்சரவுகளே படத்தின் திரைக்கதை. இயக்குனர், ஒளிப்பதிவாளர், ஹீரோ, ஹீரோயின் என அனைவரும் தனக்கு கொடுத்த பொருப்பை கணக்கச்சிதமாக செய்து முடித்ததே

0 கருத்துகள்:

கருத்துரையிடுக