திங்கள், 14 ஜனவரி, 2013

ராசியில்லாத நடிகை என ஒதுக்கிய தயாரிப்பாளர்களை பழிவாங்கும்

கேட்டு வரும் தயாரிப்புகளை காஜல் ஹீரோயின் போட்டுத் தாக்குறாராம்… தாக்குறாராம்… இந்த தாக்குதல் ‘மணி மேட்டருங்கிறதால யாரும் புகார் தர முடியலாயம். அபவுட்டர்ன் ஸ்டெப் போடுறாங்களாம்… போடுறாங்களாம்… சம்பளம் ரொம்ப உசத்திட்டீங்களேன்னு யாராவது நடிகைகிட்ட கேட்டா, ஒரு காலத்துல என்னை ராசி இல்லாதவன்னு சென்டிமென்ட் பாத்து வேணாம்னு ஒதுக்கனவங்ககிட்டதான் கேக்கறேன். இது தப்பில்லேன்னு வேலுநாயக்கர் பாணியில பஞ்ச் அடிக்கிறாராம்… அடிக்கிறாராம்… கஜினி படம் தயாரிச்சவரு ரொம்ப நாளைக்கப்புறம் மறுபடியும் தயாரிப்புல குதிச்சிருக்காராம்… இருக்காராம்… வருஷ கணக்குல பெண்டிங்ல இருந்த லவ் பட ஹீரோ நடிக்கற படத்துக்கான ஷூட்டிங்கை ஒருவழியா முடிச்சிட்டாராம். வழக்கமா ஒயிட் அண்ட் ஒயிட்ல வர்ற தயாரிப்பு சென்டிமென்ட் காரணமா அந்த ஸ்டைலுக்கு முழுக்கு போட்டுட்டாராம். ராசி, ஜோசியம்பாத்து அதுக்கேத்த மாதிரி கலர் கலரா டிரஸ்போட ஆரம்பிச்சிட்டாராம்… ஆரம்பிச்சிட்டாராம்… சேவை வரிக்கு எதிரா கோலிவுட்காரங்க உண்ணாவிரத போராட்டம் நடத்தினாங்க. இதுல பிரகாச வில்லனும் கலந்துகிட்டாரு. தன்னோட ஆத்ம நண்பரான தாடிக்கார டான்ஸ் மாஸ்டரையும் போராட்டத்துல கலந்துக்க வற்புறுத்தினாராம்… இப்போ நான் பாலிவுட் டைரக்டர். சென்னை பக்கம் திரும்ப கூப்பிடாதீங்கன்னு டான்சரு தெனாவட்டா சொல்லிட்டாராம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக