.
எங்கேயும் எப்போதும் ராஜா” மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி, - எதிர்வரும் மாசி மாதம் 16 ஆம் திகதி (2-16-2013) இல் Toronto Rogers Centre இல் நடைபெறவுள்ளது.
இசைஞானி இளையராஜவின் “எங்கேயும் எப்போதும் ராஜா” மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி, எதிர்வரும் மாசி மாதம் 16 ஆம் திகதி (16-02-2013) இல் Toronto Rogers Centre இல் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவுடன், முன்னரே அறிவிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்ப்பட்ட தெனிந்திய இசை கலைஞர்களும், புதிதாக இன்னும் பல தெனிந்திய திரையுலக நட்சத்திரங்களும் பங்குபெற உள்ளனர். இந்நிகழ்ச்சிக்கான, நுழைவுச்சீடுக்களை, இப்பொழுது Ticket Master இலும், Rogers Centre Gate 9 அலுவலகத்திலும், மற்றும் தொலைபேசி மூலமாக 1-855-985-5000 எனும் இலக்கத்திலும், ஏனைய ட்ரினிட்டி இவன்ட்ஸ் அனுமதி பெற்ற விநியோகஸ்த்தர்களிடமும் பெற்றுக்கொள்ளலாம்.
கார்த்திகை மாதம் 3 ஆம்திகதி, 2012 இல்இடம்பெறவிருந்த நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுக்கள், புதியதிகதியில் செல்லுபடியாகும். மேற்கூறிய புதிய திகதியில் இந்த நிகழ்ச்சிக்கு செல்லமுடியாத வாடிக்கையாளர்கள், தங்கள் நுழைவுச்சீடுக்களுக்கான கட்டணங்களை மீழப்பெற்றுகொள்வதற்கான இறுதித்திகதி, தை மாதம் 18, 2013. இந்நிகழ்ச்சி பற்றிய மேலதிக விபரங்களைப்பெற, அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கம் 1-855-554-4554, மற்றும் ட்ரினிட்டி இவன்ட்ஸ் உத்தியோகபூர்வ இணையத்தளம் www.trinityeventsonline.com.
காதலர்தினம் (Valentine Day ), மற்றும் கனடா குடும்ப தினங்ளை (Family Day Long weekend ) ஒட்டி இந்நிகழ்ச்சி கோலாகலமாக இடம்பெறவிருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு கொடுத்து, மீண்டும் இந்நிகழ்ச்சியை அரங்கேற்றும் வரை பொறுமை காத்த அனைத்து ரசிகர்களுக்கும், நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு, இந்நிகழ்ச்சிக்கு எல்லோரையும் வருகவென வரவேற்கிறார்கள் ட்ரினிட்டி இவன்ட்ஸ் குழுவினர்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக