வியாழன், 13 டிசம்பர், 2012

இளைய தளபதி தவற விட்ட சூப்பர் ஹிட் படங்கள்

சினிமாவில் இளைய தளபதி விஜய்க்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அவர் நடிக்க மறுத்த படங்கள் சூப்பர் ஹிட்டாகின.
இயக்குனர் ஷங்கர் எடுத்த முதல்வன் திரைப்படத்தில் நடிக்க முதலில் ரஜினிக்கே அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் அதில் ரஜினி நடிக்க மறுத்தபோது இந்த வாய்ப்பு இளைய தளபதிக்கு பாய்ந்தது.
அப்போது திகதிகள் பிரச்சினையால் விஜய்யும் நடிக்க மறுக்கவே ஷங்கர் அர்ஜுனை இறக்கிவிட்டார்.
இதேபோல் விக்ரமன் இயக்கத்தில் வெளியான உன்னை நினைத்து திரைப்படத்தில் நடிக்க விஜய்க்கே அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் விஜய் நடிக்க மறுத்த போது வாய்ப்பு சூப்பர் நாயகன் சூர்யாவுக்கு சென்றது.
இதையடுத்து விக்ரம், ஜோதிகா நடித்த தூள், சேரன் நடித்த ஆட்டோகிராப் போன்ற படங்களும் விஜய்க்கு வந்த வாய்ப்புகளே.
இவையனைத்தும் சூப்பர் ஹிட்டாகி திரையுலகத்தை வலம் வந்த படங்கள்.
இதில் நடிக்க முடியாது போனது பற்றி விஜய், அப்போதைய தருணம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக