வரலாற்று புகழ்மிக்க ராணி ருத்ராமாதேவி கதாப்பாத்திரத்தில் நடிப்பது தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று அனுஷ்கா பெருமிதம் கொள்கிறார். |
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக திகழும் அனுஷ்காவுக்கு
சரித்திர வேடங்கள் கிடைக்கிறது. இதற்கு முக்கியமான காரணம், அவர் நடித்த அருந்ததி வெற்றி பெற்றதே. அருந்ததி வெற்றி பெற்ற பின்னர், அனுஷ்கா சரித்திர கதைகளில் நடித்தால் ஹிட்டாகுமென இயக்குனர்கள் பெரும்பாலானோர் நம்புகிறார்கள். அந்த வகையில் தான், சரித்திர நாயகி ராணி ருத்ரமாதேவியின் கதாப்பாத்திரம் அடங்கிய படத்தில் ஒப்பந்தமானார் அனுஷ்கா. இதுகுறித்து அனுஷ்கா, இந்த வேடம் கிடைத்ததை அதிர்ஷ்டமாக கருதுவதாகவும் அளவுக்கதிகமான மகிழ்ச்சியில் தாம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக