Friday, 26 October 2012.By.Rajah. |
மராத்தி மொழியில் பெரிய வெற்றி பெற்று பல விருதுகளை பெற்ற படம் “மும்பை புனே மும்பை”. |
முன்பின் அறிமுமில்லாத நாயகனும், நாயகியும் ஒரு பயணத்தில் அறிமுகமாகி ஒரே நாளில்
அவர்களுக்குள் நடக்கும் பகிர்ந்து கொள்ளுதல்தான் படம். இந்த படத்தை தழுவித்தான் தமிழில் கண்டேன் காதலை, உத்தமபுத்திரன் போன்ற படங்கள் வந்தது. தற்போது அந்தப் படத்தை அப்படியே தமிழில் “நீ நான் மட்டும்” என்ற பெயரில் ரீமேக் செய்கிறார்கள். மராத்தி படத்தில் மும்பையிலிருந்து புனேவுக்கு செல்லும் பயணவழிதான் கதைக் களம். தமிழில் சென்னையிலிருந்து மதுரை செல்லும் பயணவழிதான் கதைக் களம். அறிமுக இயக்குனர் கண்மணியின் இயக்கத்தில் யஷ்வின், நிகிதா என்ற புதுமுகங்கள் நடிக்கின்றனர் |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக