மொத்து மொத்தென்று குண்டாக இருப்பதால் சின்ன குஷ்பு என்று செல்ல பெயர் வைத்து கோயில் எடுக்கலாமா, திருவிழா நடத்தலாமா என்று தமிழன் பரபரத்துக் கொண்டிருக்கிறான்.
குண்டாக இருப்பதே அழகு என்ற நினைப்பில் இருந்த நடிகை தன்னை அறிமுகப்படுத்திய தெலுங்கு இயக்குனரிடம் வலியப் போய் வாய்ப்பு கேட்டார். அவரோ எனது கதைக்கு மொத்தென்று இருக்கலாகாது மெலிந்து இருக்கணும் என்று நடிகையை ரிஜெக்ட் செய்திருக்கிறார். தனது பிளஸ்ஸை மைனஸாக்கிவிட்டாரே என்று சின்ன இதயத்தில் பெரிய சோகத்துடன் வளைய வருகிறார், மொத்வானி.{புகைபடங்கள்,}
0 கருத்துகள்:
கருத்துரையிடுக