கமல் அறிவிப்புவிஸ்வரூபம் திரைப்படம் எதிர்வரும் பிப்ரவரி 7 வியாழனன்று தமிழகத் திரையரங்குகளில் திரையிடப்படவிருப்பதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார்.
திங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், அவர் தான் சந்தித்த பிரச்சினைகளைக் கடக்க உதவியமைக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்
(கடைசியாக பிரசுரிக்கப்பட்டது)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக