கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திற்கு சிம்பு, யுவன் சங்கர் ராஜா இணைந்து பாடலொன்றை பாடியிருக்கிறார்கள். பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விமல், சிவகார்த்திகேயன் இணைந்து நடித்து வருகின்றனர்.
பிந்து மாதவி,ரெகினா இருவரும் நாயகிகளாக நடிக்க படம் முழுவதும் திருச்சியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.
படத்திற்கு நா.முத்துகுமார் பாடல்கள் எழுத யுவன் இசையமைக்கிறார். இந்நிலையில் சிம்பு பாடிய பாடல் வீடியோவாக யூடியுப்பில் வெளியாகியுள்ளது,{காணொளி }
0 கருத்துகள்:
கருத்துரையிடுக