புதன், 19 செப்டம்பர், 2012

தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹன்சிகா

,
By.Rajah 19 September 2012, .இஷ்க் என்ற தெலுங்குப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை ஹன்சிகா நடிக்கிறார்.
கொலிவுட்டில் தற்போது வேட்டை மன்னன், வாலு, சிங்கம் 2 என பெரிய நடிகர், இயக்குனர்களின் கைகளில் நடித்துக்கொண்டிருக்கிறார் ஹன்ஸிகா.
இதற்கிடையில் பிரபல நடிகை ஜெயப்பிரதா ஒரு தமிழ்ப் படத்தை தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் அவரது உறவினர் சித்தார்த் நாயகனாக அறிமுகமாகிறார்.
தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற இஷ்க் என்ற படத்தின் ரீமேக்தான் இந்தப் படம் என கூறப்படுகிறது.
தெலுங்கில் நித்யா மேனன் நடித்த வேடத்தில் ஹன்ஸிகா நடிக்கிறார்.
மேலும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களை விரைவில் வெளியிடுவதாக ஜெயப்ரதா அறிவித்துள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக