செவ்வாய், 18 செப்டம்பர், 2012

நல்ல கதைகள் இல்லாததால் தமிழ் படங்களில் நடிக்க மறுத்தேன் -சதா

 


18.09.2012.By.Rajah.

தமிழில் முன்னணி நடிகையாக இருந்தவர் சதா. ஜெயம், வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, திருப்பதி, உன்னாலே உன்னாலே போன்ற படங்களில் நடித்துள்ளார். திரிஷா, நயன்தாராவுக்கு இணையாக வந்த அவர் திடீரென்று மாயமானார். தெலுங்கு, கன்னட படங்களில் நடிக்கத் தொடங்கினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு “புலிவேஷம்” படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

இந்தி, தெலுங்கு படங்களில் பிசியாக இருந்ததால் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. நல்ல கதைகள் வந்தால் தமிழில் நடிக்கலாம் என்று தான் இருந்தேன். நிறைய இயக்குனர்கள் என்னை அணுகி கால்ஷீட் கேட்டனர். ஆனால் அவர்கள் சொன்ன கதைகள் எனக்கு பிடிக்க வில்லை.

தமிழ் படங்களில் நல்ல கதைகள் அமையாததால் நடிக்க மறுத்து விட்டேன். டைரக்டர் பி. வாசு சொன்ன “புலிவேஷம்” கதை ரொம்ப பிடித்தது. என் கேரக்
 டருக்கு முக்கியத்துவம் அளிப்பது போல் இருந்தது. எனவே நடிக்க
ஒபுக்கொன் டேன்
               


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக