முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மாற்றான் படங்களில்
நடித்துள்ளார் காஜல்.
இந்த படங்களில் முன்னணி
நாயகர்களான விஜய், சூர்யாவுடன் நடித்திருக்கும் காஜல், தற்போது கார்த்தியுடன் "ஆல்
இன் ஆல் அழகு ராஜா" படத்திலும் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் காஜலிடம் சென்று, நீங்கள் தென்னிந்தியாவில் முன்னணி நடிகை என்று
சொன்னால், இன்னொரு தடவை சொல்லுங்க என்று கேட்கிராறாம்.
மேலும் அவர்களுக்கு விருந்து வைத்தும் அசத்துகிறார் காஜல் அகர்வால்.
இதற்கிடையில் மாற்றான், துப்பாக்கி படப்பிடிப்புகளில் தாமதமாக கலந்து கொண்டதாக
படக்குழுவினர் இவர் மீது குற்றச்சாட்டும் வைக்கின்றனர்.
தமிழ் மொழி தவிர தெலுங்கு படங்களிலும் முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து
நடிக்கிறார். |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக