வெள்ளி, 14 செப்டம்பர், 2012

பிபாஷா பாசுக்கு வைரஸ் காய்ச்சல்

பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவுக்கு வைரஸ் காய்ச்சல் வந்துள்ளதால் வீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
பாலிவுட் நடிகை பிபாஷா பாசு நடித்த ராஸ் 3 படம் திரையரங்குகளில் பட்டையை கிளப்புகிறது.
இப்படத்தில் பிபாஷாவின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காய்ச்சல் காரணமாக மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிபாஷா பாசு.
தனது உடலை முழுவதும் பரிசோதித்த பின்பு, சிகிச்சையும் எடுத்துக் கொண்டு வீடு திரும்பியிருக்கிறார் பிபாஷா.
பிபாஷா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் உள்ளார் என்ற தகவல் ரசிகர்களுக்கு கிடைக்க அனைவரும் கவலைப்பட்டனராம்.
இதனால் வீடு திரும்பிய பிபாஷா, வைரஸ் காய்ச்சல் இருப்பதாக டொக்டர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் தனது நடிப்பை பாராட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்டதோடு படத்தின் வெற்றியை குணமடைந்த பின்னர் கொண்டாட உள்ளதாக

0 கருத்துகள்:

கருத்துரையிடுக