26.09.2012.By.Rajah.நிருபர்: வணக்கம்...நடிகை: வணக்கும்... வாணக்கும்...நிருபர்: என்ன மேடம்... சினிமாவில நல்ல தமிழ் பேசுகீறிங்கநடிகை:எனக்கு டமில் பிடிக்கும்...அது எனக்கு ஹேப்பிட் ஆயிடிச்சு...நிருபர்: நீங்க எப்படி ஓபனா பேசுறீங்க...நடிகை: எங்கிட்ட மறைக்கிறது என்ன இருக்குது?நிருபர்:நீங்க ஓரே புருஷனோட... பத்து வருஷமா வாழறீங்களாமே, உண்மையா?நடிகை: இல்லை...இல்லை..நிருபர்: அப்புறம்...இவர் எத்தனையாவது கணவர்?நடிகை:இவரையே,மூணுமுறை டைவர்ஸ் செய்து...கல்யாணம் செய்துட்டேன்நிருபர்:பாராதி ராஜாவோட... என்ன பிரச்சனை?நடிகை:அவர்...ஆதிவாசி வேடத்தில் இலை தழையெல்லாம் கட்டிட்டு நடிக்க சொன்னார்.எனக்கு அதிகமான உடை பிடிக்காதுநிருபர்:அவர் தானே... அறிமுகப்படுத்தினார்.நீங்க பழசையெல்லாம் மறந்துட்டீங்கன்னு பேசிக்கிறாங்களே! அது உண்மையா?நடிகை:அப்படியெல்லாம் கிடையாது.இன்னும் பிச்சைக்காரி வேடத்தில் நடித்து கொண்டுதானே இருக்கேன்.நிருபர்:அதனால் தான்.பிச்சைக்காரனை கல்யாணம் பண்ணீக்கிட்டீங்களாமே ஏன் அப்படி?நடிகை:பத்திரிக்கையில்...
0 கருத்துகள்:
கருத்துரையிடுக