வியாழன், 21 நவம்பர், 2013

7 வருடங்களின் பின்னர் மீண்டும் சிம்புவுடன் இணைந்து நடிக்கும் நயன்தாரா!



பாண்டியராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படமொன்றல் சிம்பு நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தின் நாயகியை தேர்வு செய்யாமலே முதற் கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளன.
ஏ.எம்.
இந்நிலையில் இப்படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக இன்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வல்லவன் படத்துக்கு பின்னர் காதல் சர்ச்சைகளால் இவர்கள் இருவரும் 7 வருடங்களாக இணைந்து நடிக்கவில்லை.
சிம்புவின் நெருங்கிய வட்டாரங்களே சிம்புவின் படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
வல்லவா உனை கொல்லவா… சுகம் அல்லவா…


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக