ஒரு ஆணும் பெண்ணும்
ஒரு தனி அறையில் அரை மணிநேரம்பேசிக் கொடிருந்தால்
வெளியில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான எண்ணம் ஏற்படுவதில்லை
நானும் நீயும் இரவெல்லாம்இலக்கியம் பேசினோம்
புத்தகம் விமர்சித்தோம்
என்பதைஉன்னை மணக்க இருப்பவள்நம்பாமல் போனதில்
பிரிந்ததில் ஆச்சரியம் இல்லைஆண் பெண் நட்புஇங்கே
ஒரு சதுரத்திற்குள்தான்சாத்தியம்அது விரும்பும்விரிந்த வானமும்
இறக்கையும் அதற்கு இங்கே இல்லை
மானுடம்இங்கே!!!!!!

BY.தினேஷ் புத்தூர்...
0 கருத்துகள்:
கருத்துரையிடுக