வெள்ளி, 17 மே, 2013

சந்தானத்திடம் நொந்து நூடுல்ஸ் ஆன ஹன்சிகா


ஆர்யா- சந்தானம் இணைந்து நடித்தால், அப்படத்தில் நடிக்கும் நாயகிகளை கலாய்ந்து ஒரு வழியாக்கி விடுவார்களாம்.
சமீபத்தில் இவர்கள் கூட்டணியில் ஹன்சிகா- அஞ்சலியும் இணைந்து நடித்து வெளிவந்த படம் சேட்டை.
சேட்டை படத்தில் நடித்த போது நொந்து நூடூல்ஸ் ஆனவர் தான் ஹன்சிகா.
ஆனால் ஆர்யாவுடன் சேர்ந்து, ஹன்சிகாவை கலாய்த்த சந்தானம், தீயா வேலை செய்யணும் குமாரு படத்திற்காக சித்தார்த் - ஹன்சிகாவுடன் இணைந்து நடித்த போது, அவரை எந்நேரமும் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தாராம்.
மேலும் ஸ்பாட்டில் அனைவரும் ஹன்சிகாவை சின்ன குஷ்பூ என்று சொல்ல, சந்தானமோ, என் பார்வைக்கு அவர் ஏஞ்சலினா ஜோலி போல் காட்சி தருகிறார் என்று புகழ்ந்தாராம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக