வியாழன், 19 செப்டம்பர், 2013

பாடகியின் நிர்வாண உடலை கிண்டலடித்த பொலிசாரால்



லாஸ் ஏஞ்செல்ஸில் பிரபல பாடகியின் உடலைப் பார்த்து கிண்டலடித்த பொலிசாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரபல பாடகியான ஒய்ட்னி ஹூஸ்டன் தனது 48வது வயதில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் திகதி ஒட்டலில் பிணமாகக் கிடந்தார்

இவரின் இறந்த உடலை துணியைக் கொண்டு மூடாமலும், அவரது நிர்வாண உடலைப் பார்த்து கை தட்டி இப்போதும் கூட அழகாக இருப்பதாகவும் கமெண்ட் அடித்ததாக பொலிஸ் அதிகாரி மீது புகார் எழுந்துள்ளது.
அந்த அதிகாரியின் பெயர் டெர்ரி நூடல். இவரது செயல்பாடு குறித்து சக அதிகாரியான பிரையன் வெயர் பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்
ளார்.
அதில் ஹூஸ்டன் உடலைப் பார்த்து மிகவும் அநாகரீகமாக நடந்து கொண்டது குறித்து கூறிய வெயர், ஹூஸ்டனின் உடல் அருகே வந்த நூடல், அவரது உடல் மீ்து போர்த்தியிருந்த துணியை முதலில் விலக்கியுள்ளார்.


பின்பு ஹூஸ்டனின் நிர்வாண உடலுக்கு மிக அருகே போய் உடலைத் தொட்டுப் பார்ப்பது போல நின்றும் மேலும் அந்தரங்கப் பகுதியைப் பார்த்த அவர் சிரித்தபடி இன்னும் எவ்வளவு அழகாக இருக்கிறது
பாருங்கள் என்று அசிங்கமாக கமெண்ட் அடித்துள்ளார்.

அத்துடன் நில்லாமல் ஹூஸ்டன் உடலை மேலும் கீழும் பார்த்தபடி வயதுக்கு மீறிய அழகுடன் இருப்பதாகவும் பேசியுள்ளார் என்று கூறியுள்ளார்.
ஆனால் வெயரின் குற்றச்சாட்டை பொலிஸ் துறை மறுத்துள்ளது.

இருப்பினும் நூடல் மீ்து நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் அவர் மீது அடுத்த 30 நாட்களில் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.







 

புதன், 18 செப்டம்பர், 2013

நடிகையின் ஆடை! மேடையில் நழுவிய

 
 துபாயில் நடைபெற்ற சிமா விருது வழங்கும் விழாவில் ஆடை நழுவி விழும் அளவுக்கு நடனமாடியுள்ளார் நடிகை ராகினி.
கன்னடப் படங்களில் நாயகியாக நடித்து வருபவர் ராகினி.
 
இவருக்கு கன்னடப் படமான சிவாவில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விமர்சகர் விருது கிடைத்தது.துபாயில் நடந்த இந்த விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் ஒரு கலவை பாடலுக்கு மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தார் ராகினி.
  
அப்போது திடீரென அவரது ஸ்கர்ட் நழுவி கீழே விழுந்ததில் உள்ளாடை தெரிய ரசிகர்கள் அதிர்ந்தனர்.ஆனால் இது எதுவுமே தெரியாமல் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தார் ராகினி.
  
இதைப் பார்த்த நடிகையும், தயாரிப்பாளருமான லட்சுமி மஞ்சு மேடைக்கு சென்று விளக்குகளை அணைக்கச் சொல்லி ராகினியை உள்ளே அழைத்துப் போய் உடையைத் திருத்தியுள்ளார்.பின்னர் மீண்டும் மேடைக்கு வந்து மிச்சத்தையும் ஆடிவிட்டுச் சென்றார் ராகினி.
  
தனது உடை நழுவியது குறித்து கருத்து தெரிவித்த அவர், எதுவோ தப்பா இருக்கேன்னு நினைச்சிக்கிட்டேதான் டான்ஸ் பண்ணேன்.நல்ல வேளை விளக்குகளை அணைச்சிட்டாங்க. ஒரு விபத்துதான். அதை நான் மறக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் ராகினி
 

திங்கள், 16 செப்டம்பர், 2013

நடிகை அஞ்சலி மீதான பிடிவாரண்ட் ரத்து!


 அஞ்சலிக்கு அனுப்பப்பட்ட பிடிவாரண்டை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழில் கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் அஞ்சலி.

இவர், தனது சித்தி பாரதிதேவியும், இயக்குனர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தி சொத்துகளை அபகரிக்க முயல்வதாக புகார் தெரிவித்து இருந்தார்.

இந்த புகார் தன் மீது கூறப்பட்ட அவதூறு என்றும், பொய்யான புகாரை கூறிய நடிகை அஞ்சலி மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து தண்டிக்க வேண்டும் எனவும் கூறி இயக்குனர் களஞ்சியம் தரப்பில் அவரது சட்டத்தரணி ஜெயப்பிரகாஷ் மற்றும் சுரேஷ்பாபு ஆகியோர் சைதாப்பேட்டை பெருநகர 17-வது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

வழக்கு விசாரணையின் போது நடிகை அஞ்சலி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார்.

கடந்த 12ம் திகதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது நடிகை அஞ்சலிக்கு வாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு ராஜலட்சுமி உத்தரவிட்டார்.

இதற்கிடையில் நடிகை அஞ்சலி தரப்பு சட்டத்தரணி முகுந்தன், சைதாப்பேட்டை 17வது நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், நடிகை அஞ்சலி சினிமா படப்பிடிப்பில் இருப்பதால் அவர் மீதான வாரண்டை ரத்து செய்ய வேண்டும் என கோரினார்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு ராஜலட்சுமி நடிகை அஞ்சலி மீதான வாரண்டை ரத்து செய்து உத்தரவிட்டார். நடிகை அஞ்சலி மீதான வழக்கு விசாரணை வருகிற 3ம் திகதி வருகிறது.

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு



கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு
 கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு
 என்னாடி பொருத்தம் ஆயா
 எம்பொருத்தம் இதைப் போலா
 தாளமில்லாப் பின்பாட்டு ஆஹா
 தாளமில்லாப் பின்பாட்டு தட்டு கெட்ட எங்கூத்து
 என்னுயிர் ரோசா எங்கடி போறே
 மாமலர் வண்டு வாடுது இங்கு
 அம்மாளே அம்மாளே
 பொழுதோட கோழி கூவுற வேளை
 ராசாதி ராசன் வாராண்டி முன்னே
 பொழுதோட கோழி கூவுற வேளை
 ராசாதி ராசன் வாராண்டி முன்னே
 அல்லி வட்டம்.. புள்ளி வட்டம்.. நானறிஞ்ச நிலா வட்டம்
 அல்லி வட்டம்.. புள்ளி வட்டம்.. நானறிஞ்ச நிலா வட்டம்
 பாக்குறது பாவமில்லே புடிப்பது சுலபமில்லே
 புத்தி கெட்ட விதியாலே ஆஹா
 புத்தி கெட்ட விதியாலே போனவதான் எம்மயிலு
 என்னுயிர் ரோசா எங்கடி போறே
 மாமலர் வண்டு வாடுது இங்கு
 அம்மாளே அம்மாளே
 பொழுதோட கோழி கூவுற வேளை
 ராசாதி ராசன் வாராண்டி முன்னே
 பொழுதோட கோழி கூவுற வேளை
 ராசாதி ராசன் வாராண்டி முன்னே
 ஆயிரத்தில் நீயே ஒண்ணு நானறிஞ்ச நல்ல பொண்ணு
 ஆயிரத்தில் நீயே ஒண்ணு நானறிஞ்ச நல்ல பொண்ணு
 மாயூரத்து காளை ஒண்ணு பாடுதடி மயங்கி நின்னு
 ஓடாதடி காவேரி ஆஹா
 ஓடாதடி காவேரி உம்மனசில் யாரோடி
 என்னுயிர் ரோசா எங்கடி போறே
 மாமலர் வண்டு வாடுது இங்கு
 அம்மாளே அம்மாளே
 பொழுதோட கோழி கூவுற வேளை
 ராசாதி ராசன் வாராண்டி முன்னே
 பொழுதோட கோழி கூவுற வேளை
 ராசாதி ராசன் வாராண்டி முன்னே
 ஆ என்னுயிர் ரோசா எங்கடி போறே
 மாமலர் வண்டு வாடுது இங்கு
 அம்மாளே அம்மாளே
 அம்மாளே அம்மாளே
 படம்: ஒரு தலை ராகம்(1980)
இசை: டி.ராஜேந்தர்
 பாடியவர்: மலேசியா வாசுதேவன்
 வரிகள் : டி.ராஜேந்தர்

திங்கள், 2 செப்டம்பர், 2013

தனுஷ் நடிக்கும் அனேகன்

 
ஆனந்த்சினிமாசெய்திதனுஷ்திரைமணம்நியூஸ்படம்பரபரப்புலேட்டஸ்ஹாரிஸ்
மாற்றான் படத்தின் தோல்வியை தொடர்ந்து அடுத்த படத்தை மிகுந்த கவனத்துடன் எடுக்கவிருக்கிறார் கே.வி ஆனந்த்.
இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் கே.வி ஆனந்த் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் திரைப்படத்திற்கு அநேகன் என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.
இப்படத்திற்கு கதாநாயகியை தேடுவதில் அதிக கவனம் செலுத்தி வந்த கே.வி ஆனந்த் இப்போது அவரையும் தேர்வு செய்துவிட்டாராம். பாலிவுட்டில் இசாக் என்ற படத்தில் நடித்தவர் அமிரா டஸ்டர். இவர் டவ், வோடபோன் போன்ற பல விளம்பர படங்களில் நடித்தவர்.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிகர் கார்த்திக் (மௌன ராகம்) நடிக்கிறார். படத்தின் மற்ற விவரங்கள் விரெயில் என்கிறார் இயக்குனர்.

வீரத்தில் தில்லாக ரிஸ்க் எடுத்துவரும் தலை அஜித்


அஜித்சினிமாசெய்திதலைஅஜித்திரைமணம்நியூஸ்படம்பரபரப்புலேட்டஸ்வீரம்
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படம் ஆரம்பம். அப்படத்தில் நடித்தபோது பலதடவை விபத்துக்களில் சிக்கினார் அஜீத். இருப்பினும், ஆக்சன் காட்சிகளில் டூப் பயன்படுத்தாமல் தானே ரிஸ்க் எடுத்து நடித்தார். பின்னர் அப்படத்தை முடிக்கும்போது அஜீத்திற்கு காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டால்தான் இனிமேல் அவரால் ரிஸ்க்கான காட்சிகளில் நடிக்க முடியும் என்றும் சொன்னார்கள்.
ஆனால் அப்படி எதுவும் அவர் செய்து கொள்ளவில்லை. சமீபத்தில் சென்னையிலிருந்து பெங்களூருக்கு மோட்டார் சைக்கிளிலேயே விழிப்புணர்வு பயணம் சென்று வந்த அஜீத், இப்போது நடித்து வரும் வீரம் படத்திலும் சண்டை காட்சிகளில் டூப் இலலாமல நடிக்கிறாராம். அதிலும் பீகாரில் நடந்த ஒரு சண்டை காட்சியின்போது ரயிலில் தொங்கியபடி தைரியமாக நடித்துள்ளாராம் அஜீத்.
இதனால் இந்த முறையும் எதிர்பாராதவிதமாக விபத்துக்கள் ஏற்பட்டால், படப்பிடிபபு தள்ளிப்போய்விடுமே என்ற அச்சத்தில் இருந்தாராம் சிறுத்தை சிவா. ஆனால் அப்படி எந்த அசம்பாவிதமும் நடக்காமல், அந்த காட்சியில் தில்லாக நடித்தாராம் அஜீத். அதோடு, வீரம் படம் அதிரடியான படம் என்பதால், பக்கா ஆக்சன் ஹீரோவாக தன்னை முழுசாக மாற்றிக்கொண்டு நடித்து வருகிறாராம் அஜீத்