திங்கள், 3 ஜூன், 2013

தெய்வம் தந்த என் தங்கை!


மாயாவை விட்டு விஸ்வா பிரிந்து செல்கிறான்! விஸ்வா மாயாவிடம் தனிக்குடித்தனம் பற்றி பேசுகிறான். இதனால் விஸ்வா மாயாவின் எண்ணத்தை புரிந்து கொண்டு அவளை பிரிந்து செல்கிறான். மாயா ஷாலினியிடம் மாலதியை பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்துகிறாள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக