இத்தாலி தனுவின் பனி தூவும் என்காதல் பனித்துளியே நீ தானா
நேரங்கள் கலையாத கடிகார முள் தானா
என் சோலை வனம் எங்கும் உன் முத்தம் தூவாதோ
என் சாலை மலர் எல்லாம் பூஞ்சாறல் அடிக்காதோ
தாமரை இதழ் மேலே வாழுவேன் நீர் போலே
நதியிலே விழும் நிலவாய் கரைகிறேன் உன் மேலே
அடி காதல் இது தானா….
எந்தன் வானம் நீ தானா….
என்ற வரிகளோடுசெல்லும்பாடல் எமது கலைஞர்களை இதைத்து தனுஅவர்கள் தன் ஆற்றல் உள்ள வரிகளுடன் பாடலைத்தயாரித்துள்ளதுடன் எமது மண்மணம்வீசும் கலைஞர்கள் இணைவை உருவாக்கி வெளிவந்துள்ள இந்தப்பாடல் பார்வைக்காய் இணைக்கின்றோம்
காணொளிப்பாடல் இணைப்பு.